Mar 19, 2016

என் கருத்திலிருந்து அஞ்சி நான் எப்போதும் பின்வாங்கியதில்லை


நிர்மலா கொற்றவையின் விளக்கம்: ”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்” என்கிற இந்தப் பிரகடன பரப்புரையின் முழுமையான தன்மை தெரியாமல் இதில் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்; நான் சாதி மறுப்பாளர்; ஆகவே சாதி ஆணவக்கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் விளக்கத்தைப் பதிவு செய்த ippodhu.com க்கு நன்றி http://tinyurl.com/zc9mdzh


1 comment:

  1. That's all! முடிந்தது! இனி முன்பை விட தீவிரமாக செயல்படுங்கள்! கொற்றவை New Updates! Welch welcome back!

    ReplyDelete