புதுதில்லி - நிர்பயா என்ற மாணவி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவு கொடுமை, அதைத் தொடர்ந்த அவரது மரணம், அவரது நண்பர் எதிர்கொண்ட துன்பங்கள் நாடறிந்ததே.
சம்பந்தபட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்பு வெளியாகி, நேற்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றொரு சூழல் இருந்தது. இதனையொட்டி தந்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் கானொளி கீழே.
Related Links:
http://www.thehindu.com/news/international/childhood-abuse-of-men-associated-with-rape-perpetration-says-un-survey/article5111439.ece
சம்பந்தபட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்பு வெளியாகி, நேற்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றொரு சூழல் இருந்தது. இதனையொட்டி தந்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் கானொளி கீழே.
சிறு குறிப்பு:
இரானுவத்தினர் செய்யும்
குற்றங்களை விசாரிக்க மூன்று வகையான தனி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன, எனினும் கொலை,
வல்லுறவு ஆகியவை குடிமக்கள் நீதிமன்றங்களின் கீழே வரும்.
நிகழ்ச்சியின் போது உச்சநீதி
மன்றம் கூட தலையிடமுடியாது என்பது சட்டத்தை முன் வைத்து சொல்லப்பட்டதல்ல.....வழக்கு
விசாரனையில் காலதாமதமாகும் நிலையையும், பெரும்பாலும் இரானுவத்தினருக்கு (அரசு அதிகாரிகள்,
அமைச்சர்கள், காவல்துறையினர்....அதிகாரத்துவத்தில் இருப்போர்) உரிய தண்டனை வழங்கப்படுவதில்லை
எனும் ஆதங்கத்திலும் சொல்லப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்....
Related Links:
http://www.thehindu.com/news/international/childhood-abuse-of-men-associated-with-rape-perpetration-says-un-survey/article5111439.ece
இந்த காணொளியை காண்பதற்கு கடினமாக இருக்கிறது. தாங்கள் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க்கும் விபரத்தினை முகநூலில் தெரிவித்தால் பார்ப்பதற்க்கு எங்களுக்கு வசதியாக இருக்கும்.. செய்வீர்களா..
ReplyDeleteஎனக்கே கடைசி நிமிடத்தில் தான் அழைப்பு வரும், ஏனென்றால் இது நடப்பு நிகழ்வுகளை ஒட்டி உடனுக்குடன் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள்.
ReplyDelete