Nov 19, 2012

"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்"


"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்" என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது.

17-11-2012 இலயோலா கல்லூரியில் நடந்த இக்கூட்டத்தில் FACEBOOK பதிவுகள் தொடர்பான கருத்துரையை நிகழ்த்தினார் நிர்மலா கொற்றவை.

ஒளிப்பதிவு: பிரபாகரன் அழகர்சாமி

2 comments:

  1. வணக்கம் தோழி.... இன்னும் நீங்கள் எமக்கான மறு மொழியை அனுப்பவில்லையே... ஏன்.???

    ~ இந்தியன் ~

    ReplyDelete
  2. வேலை காரணமாக நான் அரிதாகவே இந்த தளங்களை கவனிக்கிறேன், உங்கள் கேள்வி என்ன?

    ReplyDelete