ஒரு பெண்ணிற்கு, தந்தையாய், கணவனாய், மகனாய், காதலனாய், தோழனாய் எதிரியாய் இதில் ஏதாவது ஒன்றாய் ஒரு ஆண் எப்போதும் தேவைப்படுகிறான். உண்மையில் பெண்களின் உலகம், ஆண்களால் ஆனது. அங்கு அதிகம் காணப்படுபவர்கள் ஆண்களே ! ஆண் இல்லாமல் எந்தப் பெண்ணும் முழுமை அடைவதில்லை. அது போல பெண் இல்லாமல் எந்த ஆணும் முழுமை அடைவதில்லை. ஆண்மையும், பெண்மையும் எதிரெதிர் என்றாலும், ஒன்றுடன் ஒன்று சுலபமாகப் பொருந்திப் போக வல்லது. அந்தப் பொருத்தம் தான் இரண்டையும் முழுமைப் படுத்துகிறது. அந்த முழுமை ஏற்பட இரண்டும் எதிர் எதிர் துருவங்களாக இருந்துதான் ஆக வேண்டும்.
இங்கு எதுவும் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டதில்லை. உருவான அனைத்துமே, ஏதாவதொரு ' வசதிக்காகத் ' தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டன. தனக்கென உருவான கட்டுப்பாடுகள், நியதிகள், கோட்பாடுகள் இன்னபிறக்களை பெண் நினைத்திருந்தால் அப்போதே அனைத்தையும் தூக்கி எறிந்திருக்க முடியும்.
திட்டமிட்டு நடப்பதில்லை என்பதை அவ்வளவு உறுதியாக சொல்லிவிடமுடியாது. குறைந்தபட்சம் மார்க்சியம், சோஷலிச பெண்ணியம், பெரியார், அம்பேத்கர் புத்தகங்களை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி.
துவக்கமாக Dr. Shalini எழுதிய பெண்ணின் மறுபக்கம் புத்தகத்தை படிக்கலாம்...நன்றி
ஒரு பெண்ணிற்கு, தந்தையாய், கணவனாய், மகனாய், காதலனாய், தோழனாய் எதிரியாய் இதில் ஏதாவது ஒன்றாய் ஒரு ஆண் எப்போதும் தேவைப்படுகிறான். உண்மையில் பெண்களின் உலகம், ஆண்களால் ஆனது. அங்கு அதிகம் காணப்படுபவர்கள் ஆண்களே !
ReplyDeleteஆண் இல்லாமல் எந்தப் பெண்ணும் முழுமை அடைவதில்லை. அது போல பெண் இல்லாமல் எந்த ஆணும் முழுமை அடைவதில்லை.
ஆண்மையும், பெண்மையும் எதிரெதிர் என்றாலும், ஒன்றுடன் ஒன்று சுலபமாகப் பொருந்திப் போக வல்லது. அந்தப் பொருத்தம் தான் இரண்டையும் முழுமைப் படுத்துகிறது. அந்த முழுமை ஏற்பட இரண்டும் எதிர் எதிர் துருவங்களாக இருந்துதான் ஆக வேண்டும்.
இங்கு எதுவும் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டதில்லை. உருவான அனைத்துமே, ஏதாவதொரு ' வசதிக்காகத் ' தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டன. தனக்கென உருவான கட்டுப்பாடுகள், நியதிகள், கோட்பாடுகள் இன்னபிறக்களை பெண் நினைத்திருந்தால் அப்போதே அனைத்தையும் தூக்கி எறிந்திருக்க முடியும்.
திட்டமிட்டு நடப்பதில்லை என்பதை அவ்வளவு உறுதியாக சொல்லிவிடமுடியாது. குறைந்தபட்சம் மார்க்சியம், சோஷலிச பெண்ணியம், பெரியார், அம்பேத்கர் புத்தகங்களை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி.
ReplyDeleteதுவக்கமாக Dr. Shalini எழுதிய பெண்ணின் மறுபக்கம் புத்தகத்தை படிக்கலாம்...நன்றி