Showing posts with label மனதில் உறுதி வேண்டும்.... Show all posts
Showing posts with label மனதில் உறுதி வேண்டும்.... Show all posts

Dec 13, 2009

மனதில் உறுதி வேண்டும்...

நான் நானேதானா...எனக்கான நானா.. உங்களுக்கான நானா...எனக்கும் உங்களுக்கும் ஆன நானா...நான் நானாக இருக்க உங்களுக்கான என்னை கொல்ல வேண்டும்...சற்றும் இரக்கிமில்லாமல்....மனதில் உறுதி வேண்டும்...