Feb 18, 2014

இடுக்கில் அகப்பட்ட நாக்கு



இந்த எல்லைக்கு என்னை நகர்த்தியது அபிலாஷ் சந்திரனின் மௌனம். முகப்புத்தகத்தில் அவர் எனது நண்பர்கள் பட்டியலில் இல்லை (முடிந்தவரை நண்பர்களை இணைப்பத்தில் கவனமாகத்தான் உள்ளேன்) அதனால் அவரது மற்ற பதிவுகளின் கீழ் மட்டுமே கருத்துரையாக என்னால் என் கேள்விகளை வைக்க முடிந்தது.

முகப்புத்தகம் குறித்த அவரது பதிவொன்றின் கீழ் எனது கேள்விகளை எனது முந்தைய சுட்டியை இணைத்திருந்தேன். இதுவரை பதில் இல்லை. தற்போது அவர் என்னை முடக்கி உள்ளார்.

உண்மையில் வசு சொன்ன கருத்தில் அவருக்கு மாற்று கருத்து இருந்திருப்பின் அவர் அந்தப் பேச்சை அப்படியே பதிவு செய்து வசு இப்படி பொதுமைப் படுத்தி பேசுவது சரியா என்றோ அல்லது அவருக்குத் தோன்றும் கேள்விகளையோ வைத்து ஓர் உரையாடலைத் தொடங்கி இருக்க வேண்டும்... (அதைவிடுத்து அவர் எங்கள் தனிப்பட்ட வாழ்வைப் பூடகமாகப் பேசியுள்ளார்)

இல்லையேல் குறைந்தபட்ச அறிவு நாணையத்தோடு சம்பந்தப்பட்ட அந்தப் பேச்சை அப்படியே பதிவு செய்து தனது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கலாம்.  அதை விடுத்து, ஏதோ மஞ்சள் பத்திரிக்கையில் விடலைப் பையன்களுக்கு ‘போர்னோ’ கதைகளை எழுதுவது போல் ஒரு கதையை எழுதிவிட்டு பெரும் சமூகத்தொண்டையும், பெண் விடுதலைக்கான ஆவேசக்குரலையும் எழுப்புவதாக நினைத்திருக்குறார் அபிலாஷ் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்போது அவரது நாக்கு இடுக்கில் சிக்கியுள்ளது.  அவர் தன்னுடைய எழுத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் நாவை அசைத்து மன்னிப்பு கோருவதே முறை, இல்லையேல் நாங்கள் இருவரும் எங்கள் படுக்கையறை விளையாட்டுகள் குறித்து அவரின் வீடு தேடிச் சென்று அவர் மனைவியின் முன்னிலையில் பேசுவது தவிர்க்கவியலாததாகிப் போகும்.

அவரது மனைவியும் சமூக அக்கறையோடு பதிவுகள் எழுதிவருகிறார். நீதி பற்றி மிகுந்த அக்கறை கொண்டவராக உள்ளார். ஆகவே நான் அவருடைய பக்கத்திலும் சிலக் கேள்விகளை எழுப்பியுள்ளேன்.

·         Kotravai Kotravai Hi Gayathri

We do not know each other, however the need for the talk arises following a blog post written by your Husband. I am left with no option other than involving you because your husband has touched upon our Personal Life. Me and My Husband are writers. My Husband had shared some opinion about few ‘men’ in the Tamil Literature and their ‘interest’ in motivating Female Writers during a book release event held in Chennai. Your Husband Mr. Abilash Chandran happened to be an audience.

Following that Abilash had written a post titled Santhegakkeskalukku oru Kathai (ofcourse with the fear of mentioning our name) in which he turned the whole conversation as if it was a personal grief of my Husband. The post talks about 2 stories in which he talks about wives indulging in ‘friendship’ (or extramarital affair) and the kind of men who are suspicious about them in-spite of being staunch leftist. The 2nd story says that so and so husband is so suspicious that even his shadow guards / spies the wife when ‘male’ friends talk to his wife (in the night).

There were quite a few audiences during the event and those who read the post could easily relate it to the speaker of that particular day and had to directly pull our names.

Following that few friends has questioned Abilash, but he failed to answer. Now we have also registered our views on this. We sought answer from Abilash and so far we have witnessed only silence.

He has peeped into our bedroom without our permission, though we do not wish to do the same, I would like to know what is your take on this behavior of your Husband, bcos this is not about a general post and write-up he has touched upon a personal life and has unnecessarily pulled my name who was not even present during the event, nor do I have any acquaintance with Abilash.

Do you think Abilash should Apologize?

Abilash seems to be interested in knowing our bedroom game, I and Vasumitra are quite open in sharing about our lives, please let me know when we can drop into your house.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQC1HO6KN1oL22Rb&w=154&h=154&url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-TR727p9Wh9w%2FUwMMG9hbKhI%2FAAAAAAAABr4%2F0HjbZatN3WM%2Fs1600%2FToryFair..png
saavinudhadugal.blogspot.com
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQDbSgAhBgcAQx4Z&w=154&h=154&url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-QApqEi09TYY%2FUwL_lT9RPII%2FAAAAAAAABqQ%2Fr0aD3Zgfhss%2Fs1600%2Fvoyeurism.jpg
makalneya.blogspot.com
.......................................................ஞானம்என்பது ஞாபகங்களின் வலி
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Story Written by Abilash Chandran

Story Written by Abilash Chandran - சந்தேகக் கேஸ்களுக்கு ஒரு கதை

ஒரு நண்பர் ஒரு பெண் எழுத்தாளரின் வீட்டுக்கு போன கதையை சொன்னார். நிழல் கூட முன்னே தான் விழும். ஆனால் அங்கு அப்பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கையில் எழுத்தாளரின் கணவர் இவர் முதுகுக்கு பின் ஒரு கருநிழலாக நின்று கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு நிறைய ஆண் நண்பர்கள். வெறும் நண்பர்கள் தாம். ஆனால் கணவருக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம். இதைச் சொல்லி வீட்டில் தினமும் சண்டை.
சில நாட்கள் போன பின் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. “நாங்க சைபர் கிரைமில் இருந்து பேசுகிறோம். நீங்க பேஸ்புக்கில் பெண்களை தோந்தரவு செய்கிறீர்கள் என புகார் வந்த்து. எச்சரிக்கவே இந்த அழைப்பு. இனி எந்த பெண்ணிடமாவது சேட் செய்தால் ஆக்‌ஷன் எடுப்போம்” என்று. நண்பர் இதென்ன விநோதமாக இருக்கிறதே என்று குறும்பேசி எண்ணை இணையத்தில் போட்டு தேடினால் அது பெண் எழுத்தாளரின் கணவனின் எண். அவர் இது போல் பல நண்பர்களை மிரட்டி உள்ளதாய் பிறகு அறிய வருகிறது. அவர் ஒரு தீவிர இட்துசாரி. ஆனால் கடுமையான சந்தேகப்பிராணி கணவன். தினமும் மனைவியை டார்ச்சர் செய்து செய்து ஒரு கட்டத்தில் அந்த பெண் தனியாய் பிரிந்து போய் விட்டார்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai ஒரு இலக்கிய கூட்டம் போயிருந்தேன். அங்கு ஒரு பேச்சாளர் மேடையில் தன் மனைவியை ஒரு எழுத்தாளர் இரவில் போன் செய்து நூல் விட முயல்வதாக அழுதார். அதற்கு பின் கூட்டம் ஒரு குடும்ப பிரச்சனையை தெருவில் உட்கார்ந்து கிழவிகள் “ஆமால்ல” என மோவாயில் கையை வைத்து பேசுவது போல் சென்றது. பேசியவர் திரும்ப திரும்ப “எழுத்தாளர்கள் ஏன் கல்யாணம் ஆன பொண்ணுங்களா டார்கெட் பண்ணுறாங்க?” என அரற்றினார்.
இதன் உண்மைத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும். மனைவியை சந்தேகப்படுவதாகத் தான் இந்த கேஸை பார்க்கிறேன். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் பாலியல் தொந்தரவு. ஆனால் தெரிந்த ஒரு ஆண் நண்பருடன் பேசுவது அப்பெண்ணின் விருப்பம், ஒரு தனிப்பட்ட தேர்வு. இதில் குறுக்கிட கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் பிரச்சனை முழுக்க முழுக்க கணவனுடையது. இப்படியான சூழலில் கணவன் என்ன செய்யலாம்?

நம்பி விட்டு விடுவது நல்லது. கணவனோ மனைவியோ கள்ளத்தொடர்பு உருவாக்க நினைத்தால் எவ்வளவு கண்காணித்தாலும் தடுக்க முடியாது. அதனால் ஒன்று நம்ப வேண்டும். அல்லாவிட்டால் பிரிந்து விட வேண்டும். நடுவே இருப்பவர் கதி ஆப்பில் வால் மாட்டிய குரங்கினுடையது தான். எனக்கு இதையெல்லாம் பார்க்கையில் அரேபிய இரவுகளில் வரும் அந்த கதை நினைவு வந்தது.

ஒரு மன்னரின் பிரியமிக்க மனைவி அவரது அடிமைகளுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். இதைப் பார்க்கிற மன்னர் மனைவியையும் அடிமைகளையும் கொல்லுகிறார். பிறகு மனம் நொடிந்து, வாழ்வில் நம்பிக்கை இழந்து, “பெண்கள் ஏன் இப்படி துரோகம் செய்கிறார்கள்?” என யோசிக்க துவங்குகிறார். ஏற்கனவே அவரது தம்பி தன் சொந்த மனைவியின் துரோகம் எண்ணி சோகத்தில் அண்ணனை பார்க்க வந்திருக்கிறார். இப்போது இருவரும் சேர்ந்து மாறுவேடத்தில் பரதேசம் போகிறார்கள். ஓய்வெடுக்க ஒரு மரம் மீது அமர்கிறார்கள். அங்கிருந்து பார்க்க ஒரு வானுயர ஜின் தெரிகிறது. இந்த அரக்கன் ஒரு பெரிய பெட்டியை வைத்திருக்கிறான். அதன் மீது பிரம்மாண்டனாம சங்கிலியும் பூட்டும். இதைத் திறந்தால் பூட்டிட்ட இன்னும் நூறு நூறு பெட்டிகள் உள்ளே. இதற்கெல்லாம் உள்ளே ஒரு அழகான மானிடப் பெண். அவளை வெளியே எடுத்து கொஞ்சி விட்டு பின் தூங்கி விடுவான். அப்போது மரத்தில் இருக்கும் மன்னரையும் தம்பியையும் பார்க்கும் அவள் அழைக்கிறாள். தன்னோடு செக்ஸ் வைக்க் கேட்கிறார். மன்னர் பயந்து மறுக்கிறார். இல்லாவிட்டால் ஜின்னை அழைத்து அவர்கள் தன்னிடம் தவறாய் நடக்க முயன்றதாய் சொல்வேன் என மிரட்டுகிறாள். அவர்கள் பயந்து போய் உறவு கொள்கிறார்கள். முடிந்த்தும் அடையாளத்துக்காக அவர்களின் மோதிரங்கள் கேட்கிறாள். அப்போது அவள் தன்னிடம் சேர்ந்துள்ள நூற்றுக்கணக்கான பிற மோதிரங்களையும் காட்டுகிறாள். மன்னரும் தம்பியும் மூக்கில் விரல் வைக்கிறார்கள். “பூமியில் இருந்து வானம் வரை பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் ஒரு ஜின்னாலே தன் மனைவி துரோகம் செய்வதை தடுக்க முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம்” என சட்டென்று ஒரு பல்ப் அவர்களுக்குள் எரிகிறது. அமைதியாகிறார்கள். அப்போது பார்த்து ஜின் எழுந்து கொள்ள கதை இன்னொரு திசையில் போகிறது.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai ஆக கணவர்கள் சந்தேகப்பட்டு ஒரு எல்லைக்கு மேல் போவது இருவரின் மனநலனுக்கும் நல்லதல்ல. மேலும் பெண்கள் மீது சந்தேகப்படும் போது தான் அவர்கள் பழிவாங்கும் நோக்கில் உண்மையாகவே உங்களுக்கு துரோகம் இழைப்பார்கள்.
தாம்பத்யம் கடவுள் மாதிரி. நம்பிக்கை வராவிட்டால் நாஸ்திகனாகவே இருந்து விட வேண்டும்!

·         Kotravai Kotravai Hi Gayathri you seem to concerned about justice, can you please let me know what would be the justice for Abilash for having written such a post which I have shared below
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Your Husband Abilash has blocked me too and has still not responded to any of our questions. Don't you think that Abilash should have had the moral of Registering what Vasumithra shared as his opinion as it happened clearly mentioning it in the direct speech and called for a healthy discussion.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Dont you think this is an cowardly act. He should have dared to document what Vasumithra spoke and should have registered his view point on that and called for a discussion from the fraternity. This is called discourse




No comments:

Post a Comment