Feb 7, 2015

தினகரனில் பேட்டி, 8.3.2015





3 comments:

  1. வசுமித்ரவை நான் புதுவையில் நடந்த புத்தகக் கண்காட்சியில், நேரில் பார்த்துப் பேசி இருக்கிறேன். அதுவரை அவருதான் வசுமித்ர என்று எனக்குத் தெரியாது. அவரது கவிதைத் தொகுப்பு மூலம் அவரை அறிந்திருக்கிறேன். மற்றபடி இருமுறை செல்போனில் பேசி இருக்கிறேன். இந்தப் பேட்டியில் அவரைப் பற்றிய உங்களது அறிமுகம் மிக ஆச்சிரியமாக இருக்கிறது. ஆணாதிக்கத்தில் இருந்து, முற்றிலும் விதிவிலக்கான ஆணாக இருப்பது எவ்வளவுப் பெரிய சவால் என்பதை, நான் இந்த கணத்தில் அவரை உணர்ந்து பார்க்கிறேன்.

    உங்களது வாழ்க்கையை நான் இந்தப் பேட்டியில் படித்தேன். நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவிற்கு இல்லை. வாழ்க்கை என்பது மனிதனுக்குப் பொதுதான். அதிலும், பெண்ணிருக்கு இந்தச் சமூகம் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையிலிருந்து மீறும் போதுதான் சமூகத்தின் எதிராளியாக பெண் சித்தரிக்கப்படுகிறாள். ஆணிற்கு எப்படி என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை; பெண்ணிற்கு வாழ்க்கை என்பது உடல் சார்ந்தது இல்லை; மனம் சார்ந்தது என்பதை, என்னை முதற்கொண்டு மற்ற ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தான், இந்தப் பேட்டிக் கட்டுரை எனக்கு உணர்த்தி இருக்கிறது.

    அன்புடன்,
    குறிஞ்சி மைந்தன்.
    புது தில்லி.

    ReplyDelete

  2. வாழ்க கொற்றவை ,வசு !
    வளர்க உங்கள் சமூகப்பணி!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி குறிஞ்சி மைந்தன்.. நன்றி ஜோயெல்

    ReplyDelete