Jul 5, 2013

குறளி இரண்டாம் இதழ்


Ø    குறளி இரண்டாம் இதழ் உள்ளடக்கம்:

§  அறிவுஜீவிகளின் பிரதிநிதித்துவம்
-       எட்வர்ட் செய்த் | தமிழில்: எச். பீர் முகம்மது

§  உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்
§  கொற்றவை

§  இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியம்: சில சவால்களும் எதிர்கொள்ளல்களும்
§  ந. முத்துமோகன்

§  சாதி குறித்து மார்க்ஸ்
§  ரங்கநாயக்கம்மா | தமிழில்: கொற்றவை

§  மோனாவின் கதை
§  ஊர்வசி புட்டாலியா | தமிழில்: துணங்கை

§  சாதியப் போர்வையில் வர்க்கப் போராட்டம்
§  ரங்கநாயக்கம்மா | தமிழில்: கொற்றவை

§  சுயதூய்மை எதிர் சுயமரியாதை: தலித் இயக்கத்தின் வேர்கள் பற்றி
§  டி.ஆர். நாகராஜ்  |  தமிழில்: ராமாநுஜம்

Ø   உரையாடல்

§  தேசிய இயக்க மாயைக்கும் திராவிட இயக்க மாயைக்கும்
   ஊடாகக் கரைய மறுக்கும் தலித் இயக்கத்தின் கதை
-       ஸ்டாலின் ராஜாங்கம்

§  பௌத்தம்: தலித் சாதி அரசியலுக்கான விற்பனைப் பண்டம்
-       பாஸ்கர்

Ø  கதை
§  நிகழ்காலம்  |  ஆதிரன்
§  கறுப்புக் குருவி – கூகி வா தியாங்கோ | தமிழில்: எம். ரிஷான் ஷெரிஃப்

Ø  நாவல் பகுதி
§  ஹோ அன்-னின் ஏழு மறுபிறப்புகள் : தமிழில் அநந்தன்

Ø  கவிதைகள்
§  முவ்வேறு கள் மணங்கள்   |  தமிழச்சி தங்கபாண்டியன்
§  மஹாயோ கமணம் | வசுமித்ர
§  தாலிபன் கவிதைகள் | தமிழில்: பார்த்திபன்
§  கறுத்தடையான் கவிதைகள்





2 comments:

  1. தங்களின் முகபுத்தக கணக்கு நிறுத்தப்பட்டு உள்ளதே, எப்பொழுது மீண்டும் உங்கள் பதிவுகள் முகபுத்தகத்தில் இடம் பெறும் ?

    ReplyDelete
  2. தோழர் உங்கள் விசாரிப்பிற்கு நன்றி. வேலை காரணமாக முகப்புத்தகத்திலிருந்து விடுப்பெடுத்துள்ளேன்.

    இந்த தளத்தில் பதிவுகள் தொடர்ந்து இடம் பெரும்.

    நன்றி

    ReplyDelete